AstroTamil: தமிழ் ஜோதிடரிடம் கேள்வி கேளுங்கள்

உங்கள் கேள்வியை தமிழ் ஜோதிடரிடம் கேளுங்கள்

உங்கள் ஜாதகத்தைப் பார்த்து, நிதானமாக, ஆழமான பதில். நிமிடக் கணக்கு இல்லை.

  • கேள்விகள் ₹29 முதல்
  • 30-60 நிமிடத்தில் பதில்
  • எழுத்து அல்லது குரல் பதிவில்
  • தொடர் கேள்விக்கு 50% தள்ளுபடி

அவ்வப்போது இலவச கேள்வி வாய்ப்பு உண்டு. தற்போதைய சலுகையை லாகின் செய்து பாருங்கள்.

0 / 300

ஜோதிடர் சேவை பற்றி மேலும்

ஏன் நிமிடக் கணக்கு இல்லை?

பல ஆப்புகளில் ஜோதிடர் பேசும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் கட்டணம். நேரம் ஓடுவதால் பதில்கள் அவசரமாக இருக்கும். AstroTamil-இல் ஒரு கேள்விக்கு ஒரே கட்டணம், முன்பே தெரியும். ஜோதிடர் உங்கள் ஜாதகத்தை நேரம் எடுத்து ஆராய்ந்து, முழுமையான பதிலைத் தருவார். பதிலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் படிக்கலாம், கேட்கலாம்.

ஒரு கேள்விக்கு ஒரே கட்டணம்

ஜாதகத்தை ஆராய நேரம்

பதிலை மீண்டும் பார்க்கலாம்

எப்படி வேலை செய்கிறது?

  1. 1

    பிறந்த விவரங்களைச் சேர்க்கவும்

  2. 2

    உங்கள் கேள்வியை எழுதுங்கள் அல்லது பேசுங்கள்

  3. 3

    கட்டணம் செலுத்துங்கள்

  4. 4

    30-60 நிமிடத்தில் ஜோதிடரின் பதில்

எதைப் பற்றி கேட்கலாம்?

இன்றைய பஞ்சாங்கம் · 24 அக்டோபர் 2026

இன்று சென்னை-இல் நல்ல நேரம் காலை 10:45 - 11:45, மாலை 04:45 - 05:45, ராகு காலம் 09:00 AM - 10:30 AM, எமகண்டம் 01:30 PM - 03:00 PM.

உத்திரட்டாதி நட்சத்திரம் · திரயோதசி திதி

இலவச ஜோதிட கருவிகள்

இலவச ஜாதகம்

ராசி கட்டம், நவாம்சம், நட்சத்திரம், லக்னம், தசா புக்தி உடன் முழு ஜாதகம்.

ஜாதகம் உருவாக்கு

திருமண பொருத்தம்

10 பொருத்தமும் சில நொடிகளில். நட்சத்திரம், ராசி மட்டும் கொண்டும் பார்க்கலாம்.

பொருத்தம் பார்

இன்றைய பஞ்சாங்கம்

நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், திதி, நட்சத்திரம், உங்கள் ஊருக்கு ஏற்ப.

பஞ்சாங்கம் பார்

ராசி, நட்சத்திரம் கண்டுபிடி

பிறந்த தேதி, நேரம், இடம் கொண்டு உங்கள் ராசி, நட்சத்திரம், லக்னம்.

கண்டுபிடி

உங்கள் ஜாதகத்திலிருந்து உங்களுக்கான பலன்கள்

பொதுவான ராசி பலன் அல்ல. உங்கள் பிறந்த நேரம், தசா புக்தி, கிரக நிலைகளைக் கொண்டு கணிக்கப்படுகிறது. உங்கள் வயதுக்கு ஏற்ற தலைப்புகள்: படிப்பு, வேலை, திருமணம், குடும்பம், உடல்நலம்.

AstroKalyanam: ஜாதகப் பொருத்தத்துடன் தமிழ் திருமண வரன்

ஒவ்வொரு வரனுக்கும் 10 பொருத்தம் உடனே. முக சரிபார்ப்பு, ஏற்கும் முன் வீடியோ அழைப்பு, இருவரும் சம்மதித்தால் மட்டுமே தொடர்பு விவரங்கள் பகிர்வு.

ஏன் AstroTamil?

150+ அனுபவமிக்க தமிழ் ஜோதிடர்கள்

40+ ஆண்டு அனுபவமுள்ள மூத்த ஜோதிடர்கள் இரண்டு சுற்று நேர்காணல் நடத்தித் தேர்வு செய்தவர்கள். AI அல்ல

எல்லாம் தமிழில்

கேள்வியும் பதிலும் உங்கள் மொழியில்

பாதுகாப்பான பணம் செலுத்துதல்

Razorpay மூலம்

உங்கள் விவரங்கள் ரகசியம்

யாருடனும் பகிரப்படாது

AstroTamil, தமிழ்நாட்டைச் சேர்ந்த Bloom Matrix நிறுவனத்தின் தயாரிப்பு.

பயனர்கள் சொல்வது

★★★★★
“மிக தெளிவான பதில்கள்”
Sabari
★★★★★
“மிகவும் நல்ல தாக உள்ளது நன்றி வணக்கம்”
Sankar

இணையதளத்திலோ ஆப்பிலோ பயன்படுத்துங்கள்

ஆப் இல்லாமலே இந்த இணையதளத்தில் லாகின் செய்து எல்லா வசதிகளையும் பயன்படுத்தலாம்: Android, iPhone, கணினி எதுவானாலும். Android பயனர்கள் விரும்பினால் Play Store ஆப்பையும் பதிவிறக்கலாம். iPhone-இல் Safari-இல் "Add to Home Screen" செய்தால் ஆப் போலவே பயன்படுத்தலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

AstroTamil என்றால் என்ன?

AstroTamil ஒரு தமிழ் ஜோதிட தளம். இங்கே உங்கள் ஜாதகத்தைப் பார்த்து தமிழ் ஜோதிடரிடம் கேள்வி கேட்கலாம் (கேள்விகள் ₹29 முதல், 30-60 நிமிடத்தில் பதில்). இலவச ஜாதகம், 10 பொருத்தம், இன்றைய பஞ்சாங்கம், உங்கள் ஜாதகத்திலிருந்து பலன்கள், AstroKalyanam திருமண சேவை ஆகியவையும் உண்டு. Bloom Matrix நிறுவனம் நடத்துகிறது.

ஜோதிடரிடம் கேள்வி கேட்க எவ்வளவு கட்டணம்?

கேள்விகள் ₹29 முதல். நிமிடக் கணக்கு இல்லை. தொடர் கேள்விக்கு 50% தள்ளுபடி. எல்லா கட்டணங்களும் லாகின் செய்த பிறகு, பணம் செலுத்தும் முன்பே காட்டப்படும்.

பதில் எவ்வளவு நேரத்தில் வரும்?

பொதுவாக 30 முதல் 60 நிமிடங்கள். ஜோதிடர் உங்கள் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்து பதில் தருவதால் இந்த நேரம் ஆகிறது.

ஜோதிடருடன் போனில் பேச முடியுமா?

இல்லை. பதில்கள் எழுத்து அல்லது குரல் பதிவாக வரும். அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பார்க்கலாம்.

ஜாதகம், பொருத்தம், பஞ்சாங்கம் இலவசமா?

ஆம். ஜாதகம் உருவாக்குவது, 10 பொருத்தம் பார்ப்பது, தினசரி பஞ்சாங்கம் பார்ப்பது இலவசம்.

iPhone-இல் AstroTamil பயன்படுத்த முடியுமா?

ஆம். இந்த இணையதளத்தில் லாகின் செய்து எல்லா வசதிகளையும் பயன்படுத்தலாம். App Store ஆப் தேவையில்லை.